Pages

Friday, July 4, 2014

கலைஞர் வசனம்

DEPARTMENT OF POST(DP) என்பது இரண்டெழுத்து


அதற்கு முதன்மையாம்  DG என்பது இரண்டெழுத்து

நமக்கு ஆளுமையாம் CO என்பது இரண்டெழுத்து
அதை அப்படியே கேக்கும் RO என்பது இரண்டெழுத்து

 
அதை அப்படியே FORWARD செய்யும் DO என்பது இரண்டெழுத்து
நமக்கு கண்ட்ரோல் செய்யும் SP என்பது இரண்டெழுத்து
TARGET கூட பேரு வைச்சிருக்கும் BD, SB (TARGET ) என்பது இரண்டெழுத்து
எல்லாவற்றிக்கும் பலிகடா ஆகும் PA என்பது இரண்டெழுத்து



No comments:

Post a Comment